Ep 8 Jawaharlal Nehru : The story of Jawaharlal Nehru, the sculptor of modern India | EP 8 | Hello Vikatan
Update: 2022-04-03
Description
#NewsSense #TamilNews #WriterMuthukrishnan #Nehru
தன் வாழ்நாளில் பெரும் நாட்களை தன் தாய் நாட்டின் பணியை தனது பணியாய் யார் தன் தோள்களில் சுமக்கிறார்களோ அவர்களை வரலாறும் தன் தோள்களில் சுமக்க ஒருபோதும் மறந்ததில்லை என்பததற்கு ஒப்ப தன் வாழ்வின் நீண்ட நாட்களை பொதுவாழ்வுக்கு ஒப்புக்கொடுத்த ஓர் ஒப்பற்ற தலைவர் நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படும் பண்டிதர் ஜவர்ஹலால் நேரு அவர்கள் ... நேருவின் தன்னலமற்ற பொது வாழ்வின் சில துளிகளைத்தான் இந்த காணொளியில் காண இருக்கிறோம் ... வாங்க பார்க்கலாம்.
Hosted by Writer Muthukrishnan |
Podcast channel manager - Prabhu venkat
Comments
In Channel